chennai அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுத் தாக்கல்! நமது நிருபர் ஜூன் 14, 2023 சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.